ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

Tamil comedy Short story

டீச்சர்: "மணி நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"🤔
மணி : "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும்.😉
எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... 😉
எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....😉
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்....😉
உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.😉
டீச்சர்: "போதும் மணி ! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்..ஓகே...
🌹பூமிகா🌹 நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?💐💐
👰பூமிகா: "மணி க்கு பொண்டாட்டியாக!!!"😀
😜😜😜😜😜😜
பெண்கள் எப்பவும் உஷார்..தான்..
😂😂😂😂👍👍..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக