சனி, 28 ஜனவரி, 2017

கலாச்சாரம் தமிழ் பண்பாடு

மதுரைனா ஐல்லிகட்டு
எங்க
தேனினா ரேக்லா ரேசு.
ஐந்து மாவட்டதுக்கு தண்ணீர் கொடுக்கிற வைகைனு இன்னொரு பெயரும் இருக்கு
பக்கத்து மாநிலத்த பதற வைக்கிற ஒரே மாவட்டம் எங்க எவனுக்கும் இதுவரை மலையாளம் தொியாது
கருப்பு எங்க கலறு
திராட்சை எங்க பயிறு
நன்மை செஞ்ச பென்னிகுக்க வணங்குவோம்
தீமை செய்யனும்னு எவன் நெனச்சாலும் வெட்டுவோம்
மதுரைல மீனாட்சி
காஞ்சில காமாட்சி
எங்க வீரபாண்டில
கௌமாாி
கண்ணகிக்கு கோவில்
இருக்கிற ஒரே ஊரு எங்க ஊரு
எங்க ஊருல இருக்கிற ஒவ்வொரு பொண்ணும் கண்ணகி தான்
பொய்யா சிரிக்க தொியாது எங்க மக்களுக்கு
அடாவடியா அன்பு காட்டுவோம்
என்ன படிச்சாலும் ஊரு வயல்ல எல்லாரும்
விவசாயி தான்
சுடுகாடு நாங்க கிாிக்கெட்
ஆடும் மைதானம்
கபடி எங்க விளையாட்டு
சினிமாவ வாழ வச்சது எங்க இளைய ராஐா யுவன் கங்கை அமரன் இசை தான்
பாரதிராஐா பாலா எங்க ஊரு
அண்ணன் வைரமுத்து எங்க ஊரு நாங்க இல்லனா தமிழ் சினிமா இல்லை
தெரிஞ்ச ஒரே தொழில் விவசாயம்
சந்தோஷம்னா சத்தமா தான் சிரிப்போம் இது எங்க கலாச்சாரம்
தேனினா ஞாயிறு சந்தை
வீரபாண்டி கௌமாாி கோவில்
குச்சனுாா் சனீஷ்வரன்
கோவில்
கம்பம் செவ்வாய் சந்தை
ஓடைப்பட்டி திராட்சை
வைகை சண்முகாநதி
கூடலூா் கண்ணகி கோவில்
சின்னமனுாா் சிவகாமி கோவில்
போடி ஏலைக்காய்
சுருளி அருவி எங்க பெருமை
தமிழ்நாட்டில ரயில் இல்லாத மாவட்டம் ரயிலுக்காக விவசாய நிலத்த தரமாட்டோம்னு மீசைய முருக்கிற எங்க பெரிசுக சொல்ரது எப்பவும் சரிதான்
தேன் மாதிரி பேசவும் தெரியும்
தேனீ மாதிரி கொட்டவும் தொியும் அதான் எங்க
தேனி.

Part time business Sundarapandiyan P
Madurai Dt
+919994968884.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக