சனி, 28 ஜனவரி, 2017

கேன்ஸர் இட்லி

*உணவக இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் - படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. இட்லி வேகவைக்கும் தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து, அதன்மேல் இட்லிமாவை இட்டு வேகவைக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயை உருவாக்கக் கூடிய பாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியை விரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.

அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார், _"தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் பாலித்தீன் பேப்பர்களின் மீதுதான் இட்லிகள் வேக வைக்கப்படுகின்றன; இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப் பயன்படுத்தினால் இட்லிகளைப் பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது."_

*கேன்ஸர் இட்லிகள் விற்பனையை எப்படித் தடுப்பது என யோசிக்கிறீர்களா?*

முதலில் இது குறித்த விழிப்புணர்வை வாட்ஸப் மூலமாகவே பரவலாக்குவோம்.

*மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்!*

_நன்றி:

Part time business Sundarapandiyan P
Madurai Dt
+919994968884

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக