சனி, 24 மார்ச், 2018

சர்வதேச தமிழர்வரலாற்றுக்காப்பகம்

அதிமுக எம்பிக்கள் பயன்படுத்திக்கொள்வார்களா?

மத்திய அரசு பெரும்பான்மை இழந்துவருகிறது

இந்தநிலையில் அதிமுகவின் 37 எம்பிக்கள் பலம் மத்திய அரசுக்கு தேவை

இப்போது மத்திய அரசை இவர்கள் வேலை வாங்கமுடியும்

காவிரி மேலான்மை வாரியம் அமைத்தல்

மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை ரயில்பாதை

சென்னை கன்யாகுமரி இரட்டை ரயில்பாதை

கூடுதல் ரயில்சேவை

சென்னை கன்யாகுமரி எட்டுவழி எக்ஸ்பிரஸ் சாலை

சென்னை பேங்களூர் பத்துவழி சாலை

சென்னை கன்யாகுமரி பயனிகள் கப்பல் அரைமணிநேரத்திற்கு ஒன்று

இந்தியாவில் துவக்கப்படும் 82 புதிய மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றுகூட தமிழகத்துக்கு இல்லை

நியாயப்படி இதில் பத்துபுதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்துக்கு

மீத்தேன் திட்டம் நிறுத்தம்

கெயில் குழாய் பதிப்பை தடுத்து நிறுத்த

தஞ்சைடெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம்

நாகை கடலூர் விழுப்புரம் புதிய பாசணதிட்டம்

புதிய மருந்தியல் பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சிக்கூடம்

நிலக்கடலை ஆராய்ச்சிகூடம

வாழை ஆராய்ச்சி

இயற்கைவிவசாய ஆராய்ச்சி கூடம்

விஞ்ஞான ஆராய்ச்சி மையம்

தமிழ் வரலாற்று ஆராய்ச்சி பல்கலைகழகம்

மூலிகை ஆராய்ச்சிக்கூடம்

சென்னை மெட்ரோ செங்கல்பட்டுவரை நீட்டிப்பு

காஞ்சிபுரம் வரை மெட்ரோசேவை நீட்டிப்பு

சென்னை பெருஞ்சாலைகளில் மேல்மட்ட சாலை அமைப்பு

சர்வதேச தமிழர்வரலாற்றுக்காப்பகம்

போன்ற கோரிக்கைகளை வெற்றெடுக்க வேண்டும்

நிறைய செலவாகுமே செய்யமுடியுமா?

ஆம் ஓராண்டு தமிழகம் செலுத்தும் வரியைமட்டும் கொண்டு

இந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும்

அதிமுக எம்பிக்கள் படிக்கும்வரை இதை ஷேர் செய்யுங்கள்

இதை செய்வீர்களா

நீங்கள் செய்வீர்களா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக