புதன், 14 மார்ச், 2018

இன்று முதல் புதிய தொலை தொடர்பு விதிமுறைகள் அமுல்

இன்று முதல் புதிய தொலை தொடர்பு விதிமுறைகள் அமுல்படுத்தபட்டுள்ளது.

அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும்

அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும்.

WhatsApp கண்காணிக்கப்படுகிறது

ட்விட்டர் கண்காணிக்கப்படுகிறது

பேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது

அனைத்து சமூக ஊடகங்களும், மன்றங்களும், கண்காணிக்கப்படுகின்றன.

தெரியாதவர்களுக்கு   தெரியப்படுத்துங்கள்.

உங்கள் தொலை தொடர்பு பகிவுகள் ,audio voice record அமைச்சக அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தேவையற்ற செய்திகளை அனுப்ப வேண்டாம். மிக கவனமாக இருங்கள்

இதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கட்டாயம் தெரிவிக்கவும்.

எந்தவொரு பதிவையோ அல்லது வீடியோவையோ அனுப்ப வேண்டாம், அரச / பிரதமர் பற்றியும், அரசியல் சூழ்நிலை பற்றியும் நீங்கள் பதிவுகளை இட வேண்டாம்.

காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது .. இது சைபர் கிரைம் குற்றம் ஆகும் ... சட்டம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும் ...

உங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் கட்டாயம் தெரிவிக்கவும்.

எந்தவொரு அரசியல் மற்றும் மத விவாத  எழுதுவதோ அல்லது பகிர்வதோ குற்றமாக கருத்தப்படும்.

இது மிகவும் பாரதூரமான விடயம். யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம். இதனை நாம்  whatsapp குழுக்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும், குழும admin  ஆழமான பிரச்சனையை சந்திக்கநேரிடலாம்.

தேவையற்ற செய்திகளை அனுப்ப வேண்டாம்.
இதைப் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

இதனை கட்டாயம் பகிர்ந்து கொள்ளவும்; இது மிகவும் உண்மையான ஒரு பகிர்வாகும்.

Whatsapp  குழுக்கள் கவனமாக இருங்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக