திங்கள், 12 மார்ச், 2018

Student - Exam Jokes

🔴 Student - Exam Jokes

🔺பாஸ் மூவி டயலாக் :

படிக்கனும்…
படிக்கனும்…
5 யூனிட்டும் படிக்கனும்…
ஒரு டாபிக் விடாம
படிக்கனும்…
ஒரே நாளில் படிக்கனும் !

🔺சந்தானம் :
அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்.
😝😝😝😝

🔺அவனவன்
டிரெயின் டிக்கெட்,
பஸ் டிக்கெட்,
ஃப்ளைட் டிக்கெட்,
சினிமா டிக்கெட்,
ஏன் லாட்டரி டிக்கெட்,
கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே...
அய்யய்யோ... !!
🤧🤧🤧🤧

🔺EXAM CENTRE🔺

BOY told GIRL :
“All the Best”

GIRL replied :
“All the Best”

RESULT :
GIRL - 80 Marks
BOY  - 08 Marks

🔺MORAL :
நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.😜
👍🏻👍🏻👍🏻
🔺பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா ??

🤔
ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான் !
🤠🤠🤠
🔻பெத்த பையனுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா ??

👻👻ரெண்டையும் திருத்தவே முடியாது !
😀😜😄

🔺நீ என்ன அவ்வளவு அழகா ??

உன்னைப் பார்த்தவுடனே அனைத்தும் மறந்து விடுகிறதே !!

          By EXAM HALL-ல்
கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.
😬😬
🔻GIRLS :
எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம்.
உங்களால முடியுமா ??

BOYS :
ஹா... ஹா... ஹா...
நாங்களாம் "புக்'கயே" தொடமாட்டோம்.
அது உங்களால முடியுமா ??
😁😁😁🙏🏻
🔻படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும் ??

நமக்குப் படிப்பு தான் வரல...
தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

🙌🏻🙌🏻🙌🏻
🤣🤣🤣
Thaniya  enjoy pannathinga...
forward to  others !!👍🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக