செவ்வாய், 18 அக்டோபர், 2016

புடவைகள் உற்பத்தி அதிக அளவில் செய்யும் ஊர்

சேலத்திலிருந்து அரைமணி நேரப் பயணத்தில்,(13km) "இளம்பிள்ளை" என்கிற ஊரில், புடவை உற்பத்தி அதிகம் என்பதால், குறைந்த விலையில் புடவைகள் கிடைக்கின்றன...!!😃மேலும் போத்திஸ்சில் புடவை 1200 என்றால் இங்கு 400 மட்டுமே ! என்ன நீங்கள் மொத்த குடும்பத்திற்கும் பர்ச்சேஸ் செய்தால் லம்பாக ஒரு தொகை மிச்சப்படுத்தபடும் ! தகவல் தந்த பேராசிரியர் செல்வா அவர்களுக்கு மிக மிக நன்றி உரித்தாகட்டும் ! காரணம் பலர் மூடிமறைக்கும் ரகசியத்தை வெளிப்படையாக கூறுவதற்கே நல்லமனம் படைத்தவர்களால் மட்டுமே முடியும்
-Anbu Devendrar

Contacts:.. SRI VENGATESHWARA TEXTILE No 10 & 1/135 thiruvalluvar nagar, opp edaipadiyar silver shop, elampillai 04272491731, 9524971776 ---------------------------- THAI TEXTILES Behind EB office 04272496123, 9994037471 ---------------------------- GK SILK CREATION Near IOB bank 04272492333, 9443245749 ----------------------------- PSR TEXTILES vinayagar koil street 04272492244, 9366649222

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக