செவ்வாய், 18 அக்டோபர், 2016

விவசாய அமைப்பு மூலம் தகவல்

*வாட்ஸ் ஆஃப்* மற்றும் *முகநூல்* 

நண்பர்களே.....!!

*பருவமழை*

பொய்த்துப்போனதை பற்றி யோசியுங்கள்,

கடந்த காலங்களில் விடிந்தால் *சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை*  நாள் என்றால்!!!

*விடிய விடிய மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கும்,*

*ஆறு குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்*,

வாரக்கணக்கில் பெய்த மழையால்்
*ஏரி குளங்கள் கிணறுகள் நிரம்பி வழிந்தோடின*......!

( *வீட்டில் உள்ள பெரியவர்ளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்* .......!!)

இன்று பெயரளவு கூட மழை இல்லை...!பதிலுக்கு பங்குனி

*வெயில் 🔥🔥🔥*

பட்டையை கிளப்புவது போல் கிளப்பி கொண்டிருக்கிறது

*வெயிலின்தாக்கம்*.! 

*அந்த மழை பொய்த்துப்போன காரணம் என்ன?* 

குடிக்க கூட தண்ணீர் இல்லாமல்

*தவியாய் தவிக்க வேண்டிய காலம்* வெகு

தொலைவில் இல்லை நண்பர்களே.....!! 

பக்கத்து மாநிலங்களில் உள்ள *கேரளத்துக்காரனும் கன்னடத்துக்காரனும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்* ,

பதிலுக்கு அவன் குப்பை கொட்டுவது நம் தமிழகத்தில் ......!

*கண்ட கண்ட விசயங்களுக்கு அக்கறைப்படும் இளைய சமுதாயமே*.....!!

எப்படியும் *தீபாவளிக்குள் 4G மொபைல் வாங்கி ஜியோ 4G இலவசத்தை அனுபவித்து* விடவேண்டுமென்ற எண்ணத்தை ஓரம் கட்டிவிட்டு
*கடவுளை கை எடுத்துக்கும்பிடும்* இந்த நல்ல நாளில் 

அந்தக் கன நேரத்தில் நமக்காகவும் நம் வருங்கால சந்ததியினருக்கும் *விவசாயத்துக்கும் ஆடு மாடு  இன்னும் பல உயிரினங்களுக்கும்* மழை *நீர் வேண்டுமென மனம் உருகி வேண்டுங்கள்*.....!! ,

அதை விடுத்து *சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு பேரின்பத்தை விட்டு விடாதீர்கள்*.

முகேஷ் அம்பானியின் ஜியோ சிம் கிடைக்கவில்லை என்பதை விடுத்து

*அத்திக்கடவு -அவினாசி*
*நீர் செறிவூட்டும்* திட்டம் என்ன ஆனது என்று யோசியுங்கள்,

கடவுளிடம் கார் கேட்பதை விடுத்து *கௌசிகா நதி* திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று சிந்தியுங்கள் .....!! 

*உப்பாற்றையும் நொய்யலையும்* இணத்து *சுல்தான்பேட்டை மேற்கு பகுதியை வளமாக்குவோம்* ...!

*நதிகளை இணத்து நாட்டை வளமாக்குவோம்* ....

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இதை எழுதவில்லை,

*குடி நீர் இல்லாமல் எதிர் காலமே் இல்லாமல் போய்விடும்* என்ற ஆதங்கத்தில் தான் மனம் திறந்து  உங்களின் பார்வையில் பதியும்படி வைக்கிறேன்......!

*இதை* 
*படித்துவிட்டு

*உங்களிடம் உள்ள அனைத்து குரூப் களிலும் தயவுசெய்து பகிருங்கள்*,

*அப்படியாவது கடவுள் அருளால் ஐப்பசி மாதமாவது அடைமழை பெய்யும்*

என நம்பிக்கையோடு காத்திருப்போம்......!! 
😥😥😥😰😰😰😰🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕~*விவசாயி*~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக