திங்கள், 24 அக்டோபர், 2016

ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு...!

ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு...!

மக்கள் தொகை: 110 கோடி

இதில் 9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள்

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்

(இரண்டு பேருமே வேலை செய்றதில்லை)

1 கோடி IT ஆளுங்க

(அவங்க என்றைக்கு இந்தியாவுக்கு உழைச்சாங்க?)

25 கோடி பேர் பள்ளியில படிப்பவர்கள்

1 கோடிபேர் 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி பேர் வேலை தேடுவோர்

1.2 கோடி பேர் நோயால் மருத்துவமனையில் இருப்போர்

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு (ஒரு புள்ளி விபரத்தின்படி) 79,99,99 பேர் ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர்

மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
தான்...!

நீங்களும் எப்ப பார்த்தாலும் Whats App,  Facebook ல் பிஸி...!

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேனோ...! .. ஓ மை God..!!

😃😃😃😄😉😳😳😳😳😳😳😳😳😳😳😳😳😀😀😀😀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக