திங்கள், 24 அக்டோபர், 2016

பகுதி நேர வேலை

அனைவருக்கும் வணக்கம்

👉உடலுக்கும் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைக்காத பொருட்களை பயன்படுத்துவேன் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

👉இன்று ஏன் நிறைய மருத்துவமனைகள் மருந்துகடைகள் அதிகரித்துள்ளன என்பதை ஆராய வேண்டும் நமக்கு நம் உடல் மனம் மீதான அக்கறை குறைந்துள்ளதே முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவின் தரம் மற்றும் சத்துக்கள் நிறைந்ததா சிந்திக்க வேண்டும். சத்தான துணை இ்ணை உணவு எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
👉நீங்கள் பயன்ப்படுத்தும் டூத்பேஸ்ட் தரமானதா தூய்மையும் ஆரோக்கியமாக வைத்திருந்தால் எப்படி இருக்கும் அது போன்ற பொருளை பயன் படுத்துவது சிறந்தது.
👉அன்றாடம் நம் குழந்தை களுக்கு கொடுக்கும் உணவு அந்த்தந்த பருவத்தில் தேவை யான ஊட்டச்சத்து க்களை கொடுக்கிறதா சிந்திப்போம் குழந்தகளுக்கான துணைஇணை உணவு மிட்டாய் வடிவில் கிடைத்ததால் எப்படி இருக்கும் அதுபோன்ற உணவு பொருளை கொடுப்போம்.
👉 அரசாங்க ஊழியர் அல்லது தனியார் துறை சார் நபர் தனது பணிக்காலம் முடிந்தும் கூட ஏன் பலர் வேலை பார்க்கின்றனர் இன்னும் அவர்கள் தேவை நிறைவேறவில்லை என்றுதான் அர்த்தம் இது அனைவராலும் ஏற்றுக்கொள்ள படவேண்டிய உண்மை.இது யாருடைய தவறாக இருக்கும் யோசித்து பாருங்கள்.
👉பொருளாதார சுதந்திரம் நாம் பெற்றுவிட்டோமா இது குறித்து ஒருசில நிமிடங்கள் யோசித்தது உண்டா..!!!
அப்படினா என்ன என்று கேட்டவர்கள்தான் அதிகம்.
👉கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியுமா இது போன்ற செயலில் நாம் ஈடுபட்டதுண்டா..!!!
👉Employee self employee இந்த இருவர் மட்டுமே நனது வாழ் நாள் மும்ழுவதும் யாருக்கா உழைக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா..!!!
👉எவன் ஒருவன் தன் நேரத்தை அதிகரிக்கின்றானோ அவன்தான் மிக சிறந்த நிலையில் இருக்கின்றான்.இது பற்றி யாரும் சிந்தித்ததுண்டா.
..!!!
👉பிஸ்னஸ்க்காக படிக்கும் பட்டபடிப்புக்கள் எல்லாமே நம்மை ஒரு பிஸ்னஸ் செய்ய வேண்டிய அனைத்து தகுதி வழங்குகிறதா அப்படி பெற்ற தகுதி யை யாருக்கு பயன்படுகின்றனர் என்பதை குறித்த யோசனை வந்ததுண்டா..!!!
👉இன்று உன்னை ஏதோ ஒரு சிலக்காரணங்களால் வேலை க்கு வர வேண்டாம் என்று நிறுவனம் கூறும் போது உன்னால் என்ன செய்ய முடியும் உன் குடும்ப  உறவுகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா...!!!
👉ஒரு பிஸ்னஸ் செய்ய எது தடையாக உள்ளது என்று நினைக்கிறீர்கள். பணத்தேவை மற்றும் ஏற்படக்கூடிய நட்டம் இதுதான் பெரும் தடையாக இருக்கிறது என்பது குறித்த யோசனை வந்ததுண்டா..!!!
[👉ராபர்ட் கியோசாகியின் புத்தகங்கள் படித்ததுண்டா
Financial குறித்து  எழுதி  புத்தகத்தை நாம் படித்ததுண்டா...!!
👉நேரத்தை அதிகரித்து பணம் சம்பாதிக்கும் நபர்கள் பற்றி நமக்கு தெரியுமா..
அந்த வழிகளை பயன்படுத்தும் யுக்தியை பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா...!!!
👉நாம் தினதினம் மற்றும் மாதம் சேமிக்கும் உதாரணமாக பணமானது ஒரு லட்சம் 5வருடங்களில் சேமிப்பதாக வைத்துக் கொண்டால் அந்த 5வருடத்தில் அந்த 1லட்சத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் அதன் மதிப்பு குறையும் அளவை பணவிக்கம் என்று எத்தனை பேருக்கு தெரியும்.இதன் மதிப்பை குறையவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்ததுண்டா...!!
விருப்பமுள்ள நபர்
இந்த What'sapp no 9994968884 ல்
பெயர்
மாவட்டம்
பதிவு செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக