ஞாயிறு, 23 அக்டோபர், 2016

LED TV

Technology
LED TV
காணாமப்போய் அல்ட்ரா தின் வால்பேப்பர் திக்னெஸ் கொண்ட ஹைடெபினிஷன் மற்றும் 8கே கொண்ட நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய டிவிக்களும், சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய டிஸ்பிளே டிவிக்களும் வந்துடும்னு சொல்றாங்க..
ஆக டெக்னாலஜி மாற மாற ஏற்கெனவே வந்த மாடல்களோட விலை மிகப்பெரிய அளவில் சரியுது.. 2010லே 1.25 இலட்சம் கொடுத்து வாங்கின அதே மாடல் டிவி இப்போ அதைவிட கூடுதல் தொழில்நுட்பங்களோட வெறும் 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது..
சோ இப்போ தீபாவளிக்கு டிஸ்கவுன்ட்ல தர்றோம் கம்மியான விலையில் தர்றோம்னு சொல்லி இந்த மாடல்கள் டிவிக்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டப்பார்ப்பாங்க.. நாம தான் ரொம்ப கவனமா இருக்கனும். வாங்கற டிவிக்கு இஎம்ஐ கட்டி முடிக்கறதுக்குள்ள டெக்னாலஜியே மாறிப்போய் இருக்கும்.. அப்பறமா ஆஹா இப்படி ஏமாந்துப் போய்ட்டோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்ல..
புதுசா டிவி வாங்கனும்னு பிளான் பண்றவங்க இன்னும் ஒரு வருஷம் பொருத்தால் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட டிவிக்களை வாங்கிக்கலாம்.. அப்படி இல்லேன்னா இப்போ இருக்கற இந்த டிவிக்களோட விலைகளை இன்னமும் கம்மியான விலையில் அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக