சனி, 15 அக்டோபர், 2016

நாடார் உலக நாடார்கள்( இது யார் மனதையும் மற்றும் சாதியை உயர்த்தி பேசுவது இந்த தளத்தின் நோக்கமில்லை)

1) தொல்காப்பியர்

2) அகஸ்தியர் சான்றோர்

3) கம்ப நாடன் (கம்பர்)

4) தவசி நாடார் (கி.பி.17 ஆம் நூற்றாண்டு) - கி.பி.17 ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரிஓடை, கோரவல்லி, சின்ன ரெட்டையூரணி, ரெட்டையூரணி, தாமரைகுளம், வளங்காஊறி ஆகிய கிராமங்களை சேர்த்த ஒரு
பகுதியை ஆண்ட குறுநில மன்னர் மன்னர்.

5) டச்சுப்படையை வென்ற முதல் தமிழன் வீரத்தளபதி அனந்தபத்மநாப நாடார்.

6) நாட்டுக்காகவும் நட்புக்காகவும் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கொங்குநாட்டு சிங்கம் குணாளன் நாடார்.

7) ஸ்ரீ சேர்மன் அருணாச்சலசுவாமி, ஏரல்.
8) சிவ தொண்டர், நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாதர்.

9) நீலமார்த்தாண்ட நாடார். சேர மன்னர் வம்சாவழியை சேர்ந்தவர்.

10) மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடார்.

11) நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த அச்சம் அகற்றிய அண்ணல், பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார்.

12). குமரித்தந்தை மார்சல் ஏ. நேசமணி நாடார் (1895 - 1968) - முன்னாள் நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர்.

13) சென்னை மாகாணம் என்றிருந்த தமிழகத்தின் பெயரை
"தமிழ் நாடு " என மாற்றும்படி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்க நாடார்.

14) நாடார் மகாஜனசங்க நிறுவனர் அய்யா ரத்தினசாமி நாடார்.

15) தோள்சீலை கலகத்தில் பங்குகொண்டு போராடி உயிர்நீத்த வீரத்தமிழச்சி தச்ச்சன்விளை சகுந்தலாதேவி நாடாச்சி.

16) தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்,இன்றைய முன்னணி நாளிதழ் தினத்தந்தியை தொடங்கியவர். நாம்தமிழர் கட்சி நிறுவனர்.

17. சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் கிராமணியார் (1906 - 1995) - தமிழரசுக் கழக நிறுவனர், முன்னாள் சட்ட மேலவைத் தலைவர்.

18) மணிமுத்தாறு அணையைக் கட்டுவித்த சாதனையாளர் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி கே.டி.கோசல்ராம் நாடார் .

19,20) இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன் நாடார் , தூக்குமேடை ராஜகோபால் நாடார்.

21)திரு என் ஆர் கெ ராஜரத்தினம் நாடார் Standard Fireworks நிறுவனர்

22) வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்த சிவகாசி அய்ய நாடார்

23) வாய்ப்பூட்டு சட்டவீரர் வேலுச்சாமி நாடார்.

24) த.பி.சொக்கலால் ஹரிராம் நாடார். (ஹரிராம் சேட் அவரது பட்டப்பெயர்)

25) மொழிப்போர் தியாகி தாளமுத்து நாடார்.
26 இந்துமுன்னணி நிறுவனர் அய்யா தாணுலிங்க நாடார்.

27) சதயன் நாடார். பிரபல மலையாள சினிமா நடிகர்.

28) தாமரைக்கனி நாடார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சட்டசபையில் நாடார் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்.

29) அருள் நாடார் IPS, நாட்டின் தலைசிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்..

30) ADMIRAL. சுஷில் குமார் நாடார் ,PVSM, UYSM, AVSM, NM, ADC CNS – 1998. இந்திய ராணுவத்தின் சிறந்த கடற்ப்படை அதிகாரி, Uttam Yudh Seva பதக்கம் பெற்றவர்.

31)NRKR ரவீந்திரன் நாடார், Standard Fireworks உரிமையாளர்.

32) . எம் ஜி முத்து நாடார் - M G M நிறுவனர், பெரும் தொழிலதிபர்.

33) V V தனுஷ்கோடி நாடார், VVD Coconut old.

34) பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் - முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர், முன்னாள் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்க தலைவர். தினத்தந்தி பத்திரிக்கை உரிமையாளர்.

35) K P கந்தசாமி நாடார். தினகரன் பத்திரிக்கை நிறுவனர்.

36) ராமச்சந்திர ஆதித்த நாடார்.

37) V G பன்னீர்தாஸ் நாடார், VGP நிறுவனர்.

38) V V V ராஜேந்திரன் நாடார். இதயம் நல்லெண்ணெய் நிறுவனர்.

39) . பத்மபூஷண் சிவ நாடார் சிவ நாடார். HCL மற்றும் Shiv Nadar Foundation ன் நிறுவனர் மற்றும் உரிமையாளர்.

40) வால்டர் தேவாரம் IPS, தலை சிறந்த காவல்துறை அதிகாரி.

41) Dr . C .SYLENDRA BABU IPS

42) JOHN NICOLSON Commissioner of Police Salem
.
43) . இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் - தமிழக மூத்த அரசியல் தலைவர் , காமராஜருடன் பணியாற்றியவர். ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக பணியாற்றியவர் ( காங்கிரஸ்).

44) DR JC DANIEL NADAR (1900-1975)
A born Land-lord, a professional Medical doctor, turned an actor, script writer, Director,
Investor and Producer of the First Malayalam Cinema, who had made the Vikatakumaran, in 1928. for the glory of his country. He was the First Owner of a Film Studio in Kerala.

45) சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சண்முக சுந்தர நாடார்.

46) அறிவானந்த பாண்டியன் நாடார். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை நிறுவனர்.
.
47) காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவனர், நாடார்குல மாவீரன் அண்ணன் கராத்தே செல்வின் நாடார்.

48) அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை நிறுவனர் வீரக்கடவுள் வெங்கடேச பண்ணையார்.

49) H. வசந்தகுமார் , வசந்த் & கோ நிறுவனர்.
50) சரவண பவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபால் நாடார்.

51) சரவணா செல்வரத்தினம் உரிமையாளர் அண்ணாச்சி ராஜரத்தினம் நாடார்.

52). R G சந்திரமோகன் நாடார்- Hutsun Agro Products Ltd (ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம்,கோமாதா பால்,ஹட்சன் நெய்) நிறுவனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) முக்கியமான ஒருவர்.

53,54,55) VIJAY AMRITRAJ NADAR, ANAND AMRITRAJ NADAR, ASHOK AMRITRAJ NADAR
Vijay Amritraj Nadar is a former Indian tennis player, sports commentator and actor.
Anand Amritraj Nadar
Ashok Amritraj Nadar is an Indian American film producer, former tour
professional tennis player, chairman and CEO of Hyde Park Entertainment. He has also taken
as the CEO of National Geographic Films.

56) வை. அருணாசலம் என்ற ஆலடி அருணா (1933- 2004) - மூன்று முறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (திமுக). மேலும் முன்னாள் சட்ட அமைச்சர்.

57) . பொன்.ராதாகிருஷ்ணன் MP - தமிழக பா.ஜ.க. தலைவர்

58) N R தனபாலன் - பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்.

59) V.A சிவ அய்யாதுரை. இன்று உலகமக்கள் பயன்படுத்தும் e-mail எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர்.

60) A D பத்மசிங் இசாக் நாடார். ஆச்சி மசாலா நிறுவனர்.

61) KPR சக்திவேல் நாடார். காளிமார்க் கலர் சோடா (BOVONTO) தயாரிப்பின் உரிமையாளர்.

62) பாண்டியராஜன் பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்.

63) ஹரி நாடார், பிரபல திரைப்பட இயக்குனர்.

64) எர்ணாவூர் நாராயணன் நாடார் MLA, அஇசமக துணைத்தலைவர் நாடார் பேரவை நிறுவனர்.

65) கரிகோல் ராஜ் நாடார், நாடார் மகாஜனசங்க தலைவர்.

66) ராமராஜன் - பிரபல நடிகர் மற்றும் அ. இ. அ. தி. மு. க-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகிக்கிறார் .1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

67) R சரத்குமார் - பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் மற்றும் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

68) நாடார் குல ராணுவம் அண்ணன் சுபாஷ் பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர்.

69) சார்லி - பிரபல திரைப்பட நடிகர்.

70) வெற்றி மாறன், பிரபல திரைப்பட இயக்குனர்.

71) ஏ.ஆர். முருகதாஸ் - பிரபல திரைப்பட இயக்குனர்.

72) ஹாரிஸ்ஜெயராஜ் - பிரபல திரைப்பட இசையமைப்பாளர்

73) ஜாக்குவார் தங்கம். – பிரபல திரைப்பட ஸ்டண்டு மாஸ்டர்

74) K S தங்கசாமி - திரைப்பட இயக்குனர்.

75) ராஜேந்திரநாத் - பிரபல திரைப்பட நடிகர்.

75) ஆல்வின் சுதன் (Sub Inspector of Police) - கோளையாய் வாழாமல் வீரனாய் உயிர் நீத்த வீரக்காவலர்

76) கனல் கண்ணன். – பிரபல திரைப்பட ஸ்டண்டு மாஸ்டர் ,நடிகர்.

77) நான்கடவுள் ராஜேந்திரன் - பிரபல திரைப்பட வில்லன் நடிகர்.

>>>>>>>>>>>>>>>>>>>NADAR THE MASS<<<<<<<<<<<<<

எழுத்தறிவித்த இறைவன் கல்வியறிவித்த கடவுள் கர்மவீரர் பெருந்தலைவர் அய்யா காமராஜர் பற்றி வரலாறு தெரியாதவர்கள்y தமிழ்நாட்டில் வாழ தகுதி இல்லாதவர்கள்.

...............................EVERY NADAR MUST .....................

2 கருத்துகள்: